போபால்: மத்திய பிரதேசத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ்காரர் ஒருவர் கள்ளக்காதல் விவகாரத்தை எதிர்த்த தனது மனைவியை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் துறை உயர் அதிகாரி புருஷோத்தம் சர்மா. வேறொரு பெண்ணின் வீட்டில் இருந்துள்ளார். இதை கண்ட அவரது மனைவி
from Oneindia - thatsTamil

0 Comments