தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீரருடன் நெருங்கிய தொடரில் இருந்த இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடருக்கு முன்பாக பயோ-பபுள் சூழலை உருவாக்கும் வகையில் வீரர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டபோது கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்