ராணிப்பேட்டை: ஒரு மோசடி வழக்கில் பெண் ஒருவர் கைதாகி உள்ளார்.. இது சம்பந்தமாக அரசியல் புள்ளிகளுடனும் அவருக்கு தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் ராணிப்போட்டை போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சத்யா.. பாரப்பதற்கு டிப்டாப்பாக இருப்பார்.. இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஃபிட்னஸ் சென்டருக்கு அடிக்கடி சென்று வருவார்.. அதேபோல பியூட்டி
from Oneindia - thatsTamil

0 Comments