அமராவதி: ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 829 ஆசிரியர்கள், 575 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா கோரத்தாண்டவம்: அமெரிக்காவில் முதல்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று
from Oneindia - thatsTamil

0 Comments