டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்.. கடினமான நாட்கள் இனிமேல்தான் வர போகிறது என்று ஈரான் அதிபர் ஹாசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடித்து வருகிறது. வெற்றிக்கு மிக அருகில் வந்துவிட்டாலும் கூட..6 எலக்ட்ரல் வாக்குகளை வெல்ல முடியாமல் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் திணறி வருகிறார்.

from Oneindia - thatsTamil