சென்னை: உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா என அனைத்து வெளிநாடுகளுக்கும் நம் பாரம்பரிய பண்டங்களை ஐந்தே நாளில் டெலிவரி செய்கிறார்கள் 98% ஐந்தே நாளில் டெலிவரி செய்து வெற்றி

from Oneindia - thatsTamil