ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டதால் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 28, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து

from Oneindia - thatsTamil