மாஸ்கோ: ரஷ்யாவில் முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 முதியவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தபோதிலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. தீ விபத்து நடந்த நேரம் நள்ளிரவு நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முதியவர்கள் சிக்கி கொண்டனர். இந்த விபத்து அங்கு சோகத்தை ஏற்படுத்தி

from Oneindia - thatsTamil