புவனேஸ்வர்: ஒடிசாவில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்பாட்டுக்காக, ரூ .289.42 கோடி நிதி பேக்கேஜை முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்து ஒப்புதல் அளித்துள்ளார். வட்டி குறைப்பு, மானியத்திற்கான டாப்-அப், மாநில ஜிஎஸ்டியை திருப்பிச் செலுத்துதல் மற்றும் வருடாந்திர நிறுவன பராமரிப்பு கட்டணங்களை தள்ளுபடி செய்தல் போன்ற பல உதவி நடவடிக்கைகளுக்கு,

from Oneindia - thatsTamil