கெய்ரோ: எகிப்து ராணி போல மாதிரி டிரஸ் அணிந்து கொண்டு, பிரமீடுகளுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் தந்து போட்டோ எடுத்துள்ளார் ஒரு மாடல் அழகி.. இப்போது கைதாகி உள்ளே இருக்கிறார். எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் பெயர் சல்மா எல்ஷிமி... இவர் ஒரு மாடல் அழகி.. 26 வயதாகிறது.. சில தினங்களுக்கு முன்பு இவர் பிரமிடுகளுக்கு முன்பு
from Oneindia - thatsTamil

0 Comments