ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அண்மையில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்த பாஜக 2-வது இடத்துக்கு வந்தது.  

from Oneindia - thatsTamil