கான்பெரா: 2021 புத்தாண்டு முதலில் பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா கிரிப்பட்டியில் பிறந்துள்ளது. அடுத்ததாக, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளது. உலகம் முழுவதும் பெரிய கஷ்டங்களை கொடுத்தது 2020ஆம் ஆண்டு. அந்த ஆண்டு முடிந்து, 2021 எப்போது
from Oneindia - thatsTamil

0 Comments