கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உத்தகர்கந்தி எம்.எல்.ஏ. பன்சாரி மெய்தியும் எம்.எல்.ஏ. பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுடன் மேற்கு வங்கமும் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த

from Oneindia - thatsTamil