கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அமித்ஷா முன்னிலையில் தாமும் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தப்சி மோண்டல். மேற்கு வங்க சட்டசபைக்கு தமிழகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். பதவியில் இருந்து விலகிய அனைவரும் சனிக்கிழமையன்று மேற்கு

from Oneindia - thatsTamil