
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து 131 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இன்னும் இரண்டரை நாட்கள் இருக்கும் நிலையில், இந்த முன்னிலை ரன்களைக் கடந்து, இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியினர் இருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments