திருப்பத்தூர்: "இந்த கள்ளக்காதல் எல்லாம் வேண்டாம், விட்டுடு" என்றுதான் கணவர் சொன்னார்.. அதுக்கே அவரையும், 2 குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டார் ப்ரியா! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள பகுதி சோமநாயக்கன்பட்டி.. இங்கு வசித்து வந்தவர் சசிகுமார்.. இவரது மனைவிதான் பிரியா.. கல்யாணம் ஆகி 12 வருஷமாகிறது. 9 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு
from Oneindia - thatsTamil

0 Comments