பெய்ஜிங்: கடந்த 24-ம் தேதி சீனாவில் இருந்து விண்கலம் ஒன்று நிலாவுக்கு அனுப்பப்பட்டது... அந்த விண்கலம் இப்போது நிலவில் எடுக்கப்பட்ட பாறை துகள்களுடன் பூமிக்கு திரும்பி இருக்கிறது. நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகளை நடத்துவதற்காக "சேஞ்ச்5" என்ற விண்கலத்தை சீனா கடந்த 24-ந்தேதி விண்ணில் செலுத்தியது. அது
from Oneindia - thatsTamil

0 Comments