அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மனைவி மாற்று முறையில் நண்பருடன் வாழுமாறு கணவர் சொன்னதால் அதிர்ச்சி அடைந்த மனைவி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கணவனின் மீது கடுமையான பிரிவின் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நவீன வாழ்க்கை முறை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரழிவுகள் அரங்கேறி வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments