மூணாறு: மூணாறில், சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு குறைந்த பட்ச வெப்ப நிலை, மைனஸ் டிகிரி செல்சியசை எட்டியுள்ளதால், உறை பனி ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. இதனால ஏராளமான மக்கள் மூணாறுக்கு படையெடுத்து உள்ளனர். சுற்றுலா துறை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருவதால் கேரளா அரசு நிம்மதி அடைந்துள்ளது. கேரளா
from Oneindia - thatsTamil

0 Comments