கைரோ: எகிப்து நாட்டில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர் ஒருவர் தேள் பண்ணை வைத்து கோடிகளில் சம்பாதித்து வருகிறார். எகிப்து நாட்டை சேர்ந்தவர் முஹமத் ஹமிதி பாஷ்டா . தொல்லியல் துறையில் இளங்கலை படித்து வந்த அவர், படிப்பை பாதியில் கைவிட்டார். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த அவருக்கு தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு
from Oneindia - thatsTamil

0 Comments