பல நூற்றாண்டுகளாக நம் உணவிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அத்தியாவசிய பொருள் தான் தேங்காய் எண்ணெய். முக்கியமாக சரும ஆரோக்கியம், கூந்தல் நலன் என அனைத்திலும் தேங்காய் எண்ணெயின் பங்கு அளப்பரியது. தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது பெரிதல்ல, தரமான தேங்காய் எண்ணெயைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். பொதுவாக அனைவருமே நல்ல தரமான மற்றும் சுத்தமான தேங்காய்
from Oneindia - thatsTamil

0 Comments