போபால்: மத்திய பிரதேசத்தில் பிற மாநில விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்றால் சிறைக்கு அனுப்புவேன் என அம்மாநிலத்தை ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சிவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சடடத்தை எதிர்த்து பாஜக முதல்வரே இப்படி பேசியருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண்
from Oneindia - thatsTamil

0 Comments