பெய்ஜிங்: இந்தியாவில் மோதலில் ஈடுபட்டு வரும் சீன வீரர்கள், கிழக்கு லடாக்கில் நிலவும் கடுமையான குளிரை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கிழக்கு லடாக் எல்லையில் பணியாற்றும் சீன வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், திபெத்தைச் சேர்ந்த வீரர்களை இந்த படையில் சேர்ப்பதற்கு சீனா தீவிர ஆர்வம் காட்டி வருகின்றது. கிழக்கு லடாக் எல்லையில் அத்துமீறி
from Oneindia - thatsTamil

0 Comments