ஜகர்த்தா: இந்தோனேசியாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதித்த வாலிபரும், நர்ஸும் உடலுறவில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அந்த வாலிபருக்கு அப்போதும் கொரோனா இருப்பதும், நர்ஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா

from Oneindia - thatsTamil