கட்ச்: விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பாக தவறான தகவல்களை கூறி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன என பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். குஜராத் கட்ச் பிராந்தியத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: கால மாற்றத்துக்கு ஏற்ப உலக அளவில் சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். கட்ச் பிரதேசத்தின் விவசாயிகள் இன்று பழங்களை

from Oneindia - thatsTamil