கோவில்பட்டி: மக்களின் நலனுக்காக எந்த ஒரு ஈகோவையும் விட்டுக் கொடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்பட தாம் தயார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக தென் தமிழகத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவில்பட்டியில் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆருக்கு நீட்சியாக எந்த நடிகர் வேண்டுமானாலும்
from Oneindia - thatsTamil

0 Comments