அலகாபாத்: லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் முஸ்லீம் இளைஞரைக் கைது செய்வதற்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி தடை விதித்துள்ளது. காதலிப்பது தனி மனித சுதந்திரம், அதைத் தடுக்க முடியாது என்றும் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. கல்யாணம் செய்து கொள்வதற்காக நடைபெறும் மதமாற்றத்தை லவ் ஜிகாத் என்று சிலர் கூறி வருகின்றனர்.. இந்த விவகாரம் சில மாதங்களாகவே நாடு
from Oneindia - thatsTamil

0 Comments