புவனேஸ்வரம்: மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தை தேசிய கட்சிகள் ஆட்சி செய்தால் அந்த மாநிலம் உருவானதற்கான குறிக்கோள் நீர்த்து போய்விடும் என ஒடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். தேசிய கட்சிகளின் திட்டமே தேசியவாதம்தான் என்றும் பட்நாயக் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜு ஜனதா கட்சியின் தலைவரும் ஒடிஸா மாநில முதல்வருமான

from Oneindia - thatsTamil