ரோம்: கொரோனா வைரசால் ஐரோப்பாவிலேயே அதிகம் பேரை பலிகொடுத்த நாடு இத்தாலி. ஏன் இந்த குட்டி நாடு இவ்வளவு பெரிய தாக்கத்தை சந்தித்து வருகிறது என்ற கேள்வி உலகம் முழுக்க எழுந்துள்ளது. பலி எண்ணிக்கையில் ஐரோப்பாவிலேயே இத்தாலிதான் முதல் இடத்தில் உள்ளன. உலக அளவில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் இரு இடங்களில் உள்ளன. இத்தாலியில்
from Oneindia - thatsTamil

0 Comments