பம்பை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் பம்பை, சபரிமலை சன்னிதானங்களில் மலையாள செய்தித் தாள் விநியோகிக்கும் பணியை இடைவிடாமல் செய்பவர் ஶ்ரீதரன். மகரவிளக்கு பூஜை முடிந்த கையோடு ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர் யாத்திரை செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம். கொட்டும் மழையானாலும் பம்பையில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் மண்டலபூஜை, மகரவிளக்கு பூஜை

from Oneindia - thatsTamil