எடின்பர்க்: கடந்த வாரம் இறுதிச் சடங்கு ஒன்றில் மாஸ்க் அணியாமல் பங்கேற்றது குறித்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா மற்ற

from Oneindia - thatsTamil