பெய்ஜிங்: நிலவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள சீனா, இது சூரிய குடும்பம் குறித்த தெளிவான வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் என்றும் தெரிவித்துள்ளது. நமது பூமியின் துணைக் கோளான நிலவு குறித்து பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நிலவு குறித்து அறிந்துகொள்ள பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது
from Oneindia - thatsTamil

0 Comments