கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து விட்டால், மம்தா பானர்ஜியை கொல்ல பாஜக திட்டமிடலாம் என மேற்கு வங்க அமைச்சர் பரபரப்பாக பேசியுள்ளார். அண்மையில் மேற்கு வங்கம் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்பு மத்திய பாஜக
from Oneindia - thatsTamil

0 Comments