ஜோகனஸ்பர்க்: கொரோனா தடுப்பூசி சாத்தான் போன்றது எனவும் மக்கள் அதனை பயன்படுத்தக்கூடாது எனவும் தென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயங் மோகோயங் சர்ச்சை கருத்து தெரிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என பல நாடுகளில் மக்கள் ஏங்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு

from Oneindia - thatsTamil