டப்லின்: அயர்லாந்து நாட்டில் ரயில் ஓட்டுனரான தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்லி அசத்தியிருக்கிறார் இளைஞர் ஒருவர். ஒருவருக்குள் மிக எளிதாக வந்துவிடுகிறது காதல். ஆனால் அதை சம்பந்தப்பட்ட நபரிடன் சொல்வது தான் மிகப் பெரிய சவால். நம்மூரில் இன்றும் பல இளைஞர்கள் இதயம் பட முரளி போல் தான் காதலை மனதில் பூட்டி வைத்துக்கொண்டு
from Oneindia - thatsTamil

0 Comments