கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். மேலும் ஒரு முன்னாள் எம்பி, சிட்டிங் எம்பி, 10 எம்எல்ஏக்களும் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் மிட்னாபூரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். இதே இடத்தில்தான் கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜியும்

from Oneindia - thatsTamil