சான்டியாகோ: சிலி நாட்டில் சூரிய கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 6.1 அலகுகளாக பதிவாகி இருந்தது. சிலி, அர்ஜென்டினாவில் இன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் பார்க்க முடிந்தது. அதேநேரத்தில் சிலியின் காலாமா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலாமா நகரில் இருந்து 67 கி.மீ

from Oneindia - thatsTamil