சான்டியாகோ: 2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு சிலி மற்றும் அர்ஜென்டினாவில் தெரிந்தது. இதனால் சிலி, அர்ஜென்டினா நாடுகள் பகலிலேயே இருளில் மூழ்கின. பூமி, சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும் போது சூரியன் மறைக்கப்படும். இதுதான் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
from Oneindia - thatsTamil

0 Comments