மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்தானது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,27,77,992 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,21,237 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments