இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா தலைநகர் பெஷாவரில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் கரக். என்னோட கனவு நனவாகவே ஆகாதா?.. ராமதாஸ் வருத்தம்.. பாமகவினர் ஆறுதல்
from Oneindia - thatsTamil

0 Comments