பீஜிங்: கடந்த 2003-ம் ஆண்டு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்திய அரசு அங்கீகரித்து விட்டதாகவும், இந்திய ஊடகங்கள் திபெத் விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் சீனா வலியுத்தி உள்ளது. அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக ‘திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020' என்கிற சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சீனா இந்த அறிக்கையை

from Oneindia - thatsTamil