கான்பூர்: பார்ட்டி கொடுப்பதாக நண்பன் அழைத்ததால், நம்பி மனைவியுடன் சென்றார் ஒருவர்.. இறுதியில், கூல்டிரிங்ஸ்சில் மயக்க மருந்து கொடுத்து, மனைவியை பலாத்காரமே செய்துவிட்டார். நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.. ஏராளமான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன... இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments