கொல்கத்தா: "ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைக்கும்போது புண்பட மாட்டார்கள்.. ஆனால், ஒரு சூத்திரரை, சூத்ரா என்று அழைத்தால், அவர்கள் தப்பாக நினைக்கிறார்கள்.. மிகவும் மோசமாக உணர்கிறார்கள்.. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.. ஏன் என்றால், அது அவர்களின் அறியாமை என்று மத்தியபிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பாஜக எம்பி பிரக்யா சிங் கூறியுள்ளார்.. பிரக்யாவின் இந்த பேச்சு மறுபடியும் சர்ச்சையை

from Oneindia - thatsTamil