ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு அந்த மாநிலத்தில் முதல் முறையாக, ஒரு தேர்தல் நடைபெற்று, அதற்கான ரிசல்ட் இன்று வெளியாகிக் கொண்டு இருக்கிறது. மற்ற கட்சிகளையும் விட பாஜகவுக்கு இந்த தேர்தல் அக்னி பரிட்சை என்று சொல்லலாம். ஜம்மு காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசு

from Oneindia - thatsTamil