லடாக்: இந்திய எல்லைக்குள் சாதாரண உடையில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை லடாக் அருகே பாதுகாப்பு படையினருடன் சேர்ந்த கிராமத்தினர் விரட்டியடித்தனர். இந்தியா சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த 8மாதங்களாக மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன வீரர்களுக்கும் அதை தட்டிக்கேட்ட இந்திய வீரர்களுக்கும்

from Oneindia - thatsTamil