பெய்ரூட்; ஆகஸ்ட் 4 மதிய வேளையில் பெய்ரூட் மத்திய துறைமுகத்தின் எரிபொருள் தொழிற்சாலையில் சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மொத்த துறைமுகமும் வெடித்துச் சிதைந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர்
from Oneindia - thatsTamil

0 Comments