கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடன செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் 2 வார கால லாக்டவுனை பிரதமர் முஹீதின் யாசின் நேற்று அறிவித்திருந்தார். இந்த லாக்டவுன் இன்று
from Oneindia - thatsTamil

0 Comments