யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இதனை மீறி நினைவுதூபிக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் மாணவர்கள் அடிக்கல் நாட்டினர். யாழ். பல்கலைக் கழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபி 2019-ல் அமைக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில்

from Oneindia - thatsTamil