போபால்: மத்திய பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு நிதி வசூலிக்கும் பேரணியின் போது மோதல் நிகழ்ந்த சந்தன்கேடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு என கூறி 13 சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் வலதுசாரி அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி வசூலிக்கும் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணி இந்தூர் அருகே சந்தன்கேடி
from Oneindia - thatsTamil

0 Comments