மெக்சிகோ: காதலியை ரகசியமாக சந்திக்க தனது வீட்டிலிருந்து அவரது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் பாதாள சுரங்கம் அமைத்து அந்த பெண்ணின் கணவரிடம் மாட்டி கொண்டு தனது மனைவியிடம் சொல்ல வேண்டாம் என கெஞ்சிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். அது போல் கள்ளக்காதலுக்கும் கண்ணில்லை. கள்ளக்காதலியை பார்க்க கள்ளகாதலனோ அல்லது காதலனோ வீட்டில் யாரும்
from Oneindia - thatsTamil

0 Comments